வயிற்று அல்சர் இருப்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள்!

Loading… வயிற்று அல்சர் என்பது மிகவும் வலிமிக்க ஒன்று. இதனை சாதாரணமாக நினைத்து விட்டுவிட்டால், அதனால் பல தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே வயிற்று அல்சர் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கீழே ஒருவருக்கு அல்சர் இருந்தால் தென்படும் சில பொதுவான ஆரம்ப அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அந்த அறிகுறிகள் உங்கள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்து வாருங்கள். வயிற்று வலி வயிற்றின் மேல் … Continue reading வயிற்று அல்சர் இருப்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள்!